அப்துல்லா அபூபக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்துல்லா அபூபக்கர்
Abdulla Aboobacker
2022 ஆகத்து மாதத்தில் அப்துல்லா அபூபக்கர்
தனிநபர் தகவல்
பிறந்த பெயர்அப்துல்லா அபூபக்கர் நரங்கோளிண்டேவிதா
பிறப்பு17 சனவரி 1996 (1996-01-17) (அகவை 28)
நாதாபுரம்,கேரளம், இந்தியா [1]
விளையாட்டு
நிகழ்வு(கள்)மும்முறை தாண்டுதல்
பதக்கத் தகவல்கள்
மும்முறை தாண்டுதல்
நாடு  இந்தியா
பொதுநலவாய விளையாட்டுக்கள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2022 பிரிம்மிங்காம் மும்முறை தாண்டுதல்
ஆசிய தடகளப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் பேங்காக்கு மும்முறை தாண்டுதல்

அப்துல்லா அபூபக்கர் (Abdulla Aboobacker) இந்தியாவைச் சேர்ந்த ஒரு தடகள விளையாட்டு வீரராவார். மும்முறை தாண்டுதல் போட்டியில் இவர் பங்கேற்று விளையாடுகிறார். 2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் 17.02 மீ (55.8 அடி) தொலைவைத் தாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

முடிவுகள்[தொகு]

தேதி போட்டி நாடு. இடம். முடிவு புள்ளி குறிப்பு
1 மார்ச்சு 2022 இந்திய திறந்தநிலை தாண்டுதல், திருவனந்தபுரம் இந்தியா 3. 16.81 1114
23 மார்ச்சு 2022 இந்தியன் கிராண்டு பிரிக்சு, திருவனந்தபுரம் இந்தியா 2. 16.70 1136
6 ஏப்ரல் 2022 தேசிய கூட்டமைப்பு கோப்பை இந்தியா 4. 16.50 1111
21 மே 2022 இந்தியன் கிராண்டு பிரிக்சு, புவனேசுவர் இந்தியா 1. 17.19 1185
14 சூன் 2022 தேசிய மாநிலங்களுக்கு இடையேயான மூத்த தடகளப் போட்டிகள் இந்தியா 2. 17.14 1179
21 சூலை 2022 உலக தடகளப் போட்டிகள் அமெரிக்கா 10. 16.45 1106
7 ஆகத்து 2022 XXII பொதுநலவாய போட்டிகள் இங்கிலாந்து 2. 17.02 1167

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துல்லா_அபூபக்கர்&oldid=3754925" இலிருந்து மீள்விக்கப்பட்டது