அப்துர் ரகுமான் (Abdur Rehman, பிறப்பு: மார்ச் 1, 1980), ஒரு பாக்கிஸ்தான் துடுப்பாட்டக்காரர். சியல்கொட் இல் பிறந்த இவர் மட்டையாளர். இடதுகை மிதவேக பந்துவீச்சாளர். பாக்கிஸ்தான் தேசிய அணி, குஜரன்வாலா துடுப்பாட்ட அணி, கபீப் வங்கி அணி, சியல்கொட் அணிகளில் இவர் அங்கத்துவம் பெறுகின்றார்.