அபோதி பிராமணர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அபோதி பிராமணர் (Aboti Brahmin) என்பவர்கள் பொது ஊழி 1228 இல் இந்தியாவின் ராசத்தானில் வாழ்ந்த பிராமணர்கள் . இவர்கள் கோவில் ஊழியர்களாகப் பணியாற்றிய ஊழியர்கள் என்றும் இவர்கள் துவாரகாவில் இருந்து புலம்பெயர்ந்த இங்குவந்து குடியேறியிருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது[1] . இன்று, அவர்கள் குசராத் மாநிலத்தில் காணப்படுகின்றனர் சிலர் கோவில் ஊழியர்களாக உள்ளனர். கிருஷ்ண ஜெயந்தி எனப்படும் இந்துமதத் திருவிழாவின் போது, துவாரகாவில் உள்ள துவாரகாதீசர் கோயிலில் இவர்கள் பூசை செய்கின்றனர்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Prakash, Om (2005). Cultural History of India. New Age International. பக். 313. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-8-12241-587-2. https://books.google.co.uk/books?id=nzpYb5UOeiwC&pg=PA313. 
  2. "Dwarkadhish Temple, Dwarka, Gujarat". Society for the Confluence of Festivals in India. பார்த்த நாள் 2015-04-12.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அபோதி_பிராமணர்&oldid=2117174" இருந்து மீள்விக்கப்பட்டது