அபுல் ஹஷ்னத் (முர்சிதாபாத் அரசியல்வாதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபுல் அசினட்டு
மேற்கு வங்காள சட்டமன்றம்
பதவியில்
2006–2011
முன்னையவர்நூர் ரகுமான்
பின்னவர்கியாசு உதின் மொல்லா
தொகுதிமக்ரகத் பாசிம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதோராயமாக 1955
இறப்பு2019 சூன் 11 (வயது 64)
அரசியல் கட்சிஇந்திய பொதுவுடமைக் கட்சி

அபுல் அசினட்டு (Abul Hasnat) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் மேற்கு வங்காளம் மாநிலத்தை சேர்ந்தவர். இந்திய தேசிய காங்கிரசு கட்சியை சேர்ந்தவர். முன்னாள் மேற்கு வங்க சட்டமன்றத்தின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

இவர் 2001 ஆம் ஆண்டு மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் ஜாங்கிபூர் தொகுதியில் புரட்சிகர சோசலிசக் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிப்பெற்றார்.[1] 2006 இல் நடந்த சட்டமன்ற தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு இரண்டாவது முறையாக வெற்றிப்பெற்றார்.[2] இவர் 2019ஆம் ஆண்டு புரட்சிகர சோசலிசக் கட்சியிலிருந்து பிரிந்து இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார்.[3][4][5]

குறிப்புகள்[தொகு]

  1. "General Elections, India, 2001, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "General Elections, India, 2006, to the Legislative Assembly of West Bengal" (PDF). Constituency-wise Data. Election Commission. Archived from the original (PDF) on 6 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 20 July 2014.
  3. "মুর্শিদাবাদ জেলায় রাজনৈতিক দলগুলোতে অব্যাহত ভাঙন, এবার বাম ছেড়ে কংগ্রেসে প্রাক্তন বিধায়ক !". TDN Bangla (in Bengali). 22 January 2019. Archived from the original on 2 ஜனவரி 2020. பார்க்கப்பட்ட நாள் 2 January 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "কংগ্রেসে যোগ দিলেন জঙ্গিপুরের প্রাক্তন আরএসপি বিধায়ক". Bartaman (in Bengali). 23 January 2019. பார்க்கப்பட்ட நாள் 2 January 2019.
  5. "তৃণমূলকে দিনেরবেলায় হ্যারিকেন নিয়ে খুঁজতে হবে! মুর্শিদাবাদে তিনে ৩ বার্তায় অধীর". Oneindia Bengali (in Bengali). 28 January 2019. பார்க்கப்பட்ட நாள் 2 January 2019.