உள்ளடக்கத்துக்குச் செல்

அபீஸ் அகமத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முனைவர்
அபீஸ் அகமது
Hafiz Ahmed
பிறப்புசெப்டம்பர் 7, 1962 (1962-09-07) (அகவை 62)
கப்போகா, பார்பேட்டா மாவட்டம், அசாம், இந்தியா
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்குவஹாத்தி பல்கலைக்கழகம்
பணிஆசிரியர், கவிஞர், நூலாசிரியர், பத்தி எழுத்தாளர், சமூக செயற்பாட்டாளர்
அமைப்பு(கள்)சார் சப்போரி இலக்கியப் பேரவை
அறியப்படுவதுமியா கவிதை, அசாமிய மொழியைப் பரப்புதல்
வாழ்க்கைத்
துணை
ரசீதா அகமது

அபீஸ் அகமது (Hafiz Ahmed; அசாமிய மொழி: হাফিজ আহমেদ) ஓர் இந்திய ஆசிரியரும், கவிஞரும், மியா வம்சாவளியைச் சேர்ந்த சமூக ஆர்வலருமாவார். [1] [2]

அகமது செப்டம்பர் 7, 1962 ஆம் ஆண்டு பார்பேட்டாவில் உள்ள கபோகாவில் பிறந்தார். இவர் ஒரு பாரம்பரிய முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை பெயர் மது மியா, தாயின் பெயர் சோம்ஜன் நெசா என்பதாகும். இவர் குவஹாத்தி பல்கலைக்கழகத்தில் அசாமிய இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். [3]

2016 ஆம் ஆண்டில், இவர் எழுதிய மியா கவிதை என்று அழைக்கப்படும் ஒரு அசாமிய கவிதை வகைக்கு முன்னோடியாக இருந்தார். [1] [4] [5] இவர் அசாமில் உள்ள சார் சாப்போரி இலக்கிய அமைப்பின் தலைவராக உள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Assam's Bengal origin Muslims choose poetry to confront stereotypes and prejudices". Two Circles. 1 May 2016. Archived from the original on 9 September 2019. பார்க்கப்பட்ட நாள் 2 September 2019.
  2. "Assam Against Itself". The Caravan. 2 August 2019. பார்க்கப்பட்ட நாள் 2 September 2019.
  3. "আসামের মিঞা কবিতার ইতিহাস, ভূগোল ও দেশপ্রেম". Indian Express Bangla. 30 August 2019. பார்க்கப்பட்ட நாள் 2 September 2019.
  4. "মুসলিমদের 'মিঞা কবিতা' নিয়ে আসামে বিতর্ক কেন?". BBC Bangla. 15 July 2019. பார்க்கப்பட்ட நாள் 2 September 2019.
  5. "কবিদের গ্রেফতার বলে দেয়, অসমের জনসমাজ কত বিপন্ন". Anandabazar Patrika. 2 August 2019. பார்க்கப்பட்ட நாள் 2 September 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபீஸ்_அகமத்&oldid=3030028" இலிருந்து மீள்விக்கப்பட்டது