அபிலாசு பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபிலாசு பிள்ளை
Abhilash Pillai
பிறப்புஅபிலாசு பிள்ளை
3 சனவரி 1988 (1988-01-03) (அகவை 36)
பத்தனம்திட்டா, கேரளம், இந்தியா
தேசியம்இந்தியர்
பணி

அபிலாசு பிள்ளை (Abhilash Pillai) இந்தியாவைச் சேர்ந்த ஒரு திரைக்கதை எழுத்தாளர் ஆவார். [1] மலையாளத் திரைப்படத் துறையில் முக்கியமாகப் பணிபுரியும் நடிகராகவும் உள்ளார் [2] [3] [4] [5] . உன்னி முகுந்தன் நடித்து 2022 ஆம் ஆண்டில் வெளியாகி அதிக வசூல் செய்த மலையாளத் திரைப்படமான மாளிகைப்புறம் [6], அமலா பால் நடித்த கடாவர், சுராச்சு வெஞ்சாரமூடு நடித்த [7] வளவு மற்றும் ரோசன் மேத்யூ மற்றும் அன்னா பென் நடித்த நைட் டிரைவ் போன்ற திரைப்படங்களின் திரைக்கதை எழுத்தாளர் என்று அபிலாசு அறியப்படுகிறார். [8] . இவரது படைப்புகள் திரைப்பட விமர்சகர்களால் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டன [9] . சௌந்தர்யா ரஜினிகாந்துடன் இணைந்து வரவிருக்கும் தமிழ் திரைப்படத்திற்காக சமீபத்தில் செய்திகளில் இடம்பெற்றுள்ளார்.[10] [11] .

திரைப்படவியல்[தொகு]

ஆண்டு தலைப்பு பங்களிப்பு மொழி குறிப்புகள்
எழுத்தாளர் நடிகர்
2022 நைட் டிரைவ் ஆம் ஆம் மலையாளம்
கடாவர் ஆம் இல்லை தமிழ்
பத்தம் வளவு ஆம் இல்லை மலையாளம்
மாளிகைப்புறம் ஆம் ஆம் மலையாளம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Director Soundarya Rajinikanth is directing the movie in tamil with the screenplay by abhilash pillai screenwriter of malikappuram". Times of India. https://malayalam.samayam.com/malayalam-cinema/movie-news/director-soundarya-rajinikanth-is-directing-the-movie-in-tamil-with-the-screenplay-by-abhilash-pillai-screenwriter-of-malikappuram/articleshow/98036120.cms. 
  2. "Scenarist Abhilash Pillai on writing the scripts for Malayalam films ‘Night Drive’ and ‘Patham Valavu’". The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/scenarist-abhilash-pillai-on-writing-the-scripts-for-malayalam-films-night-drive-and-patham-valavu/article65400726.ece. 
  3. "മോഹൻലാൽ സർ ഓക്കേ പറഞ്ഞാൽ ‘പമ്പ’ നടക്കും: അഭിലാഷ് പിള്ള അഭിമുഖം". Malayala Manorama. https://www.manoramaonline.com/movies/interview/2023/01/10/chat-with-abhilash-pillai.html. 
  4. "മാളികപ്പുറം എന്ന പേര് വരുമ്പോൾ തന്നെ പ്രൊപ്പഗണ്ട ടാഗ് വീഴും, അതിനെ തിയേറ്ററിൽ പൊട്ടിക്കും; തിരക്കഥാകൃത്ത് അഭിലാഷ് പിള്ള". Mediaone. https://www.mediaoneonline.com/entertainment/as-soon-as-the-name-malikappuram-comes-up-the-propaganda-tag-will-fall-and-it-will-be-blasted-in-the-theatre-screenwriter-abhilash-pillai-203389. 
  5. "ഒരേസമയം വൈശാഖിന്റെയും പത്മകുമാറിന്റെയും സിനിമകൾ: അഭിലാഷ് പിള്ള അഭിമുഖം". Malayala Manorama. https://www.manoramaonline.com/movies/movie-news/2021/09/30/chat-with-script-writer-abhilash-pillai.html. 
  6. "Malikappuram Writer Abhilash Pillai To Collaborate With Soundarya Rajinikanth For This Film". News18. https://www.news18.com/news/movies/malikappuram-writer-abhilash-pillai-to-collaborate-with-soundarya-rajinikanth-for-this-film-7128973.html. 
  7. "Exclusive! Abhilash Pillai: Never thought I’d work in Vysakh and M Padmakumar's films at the same time". OTTPlay. https://www.ottplay.com/interview/exclusive-abhilash-pillai-never-thought-id-work-in-vysakh-and-m-padmakumar-films-at-the-same-time/03e5d32561766. 
  8. "Exclusive! Abhilash Pillai: Never thought I’d work in Vysakh and M Padmakumar's films at the same time". OTTPlay. https://www.ottplay.com/interview/exclusive-abhilash-pillai-never-thought-id-work-in-vysakh-and-m-padmakumar-films-at-the-same-time/03e5d32561766. 
  9. "Veteran director Hariharan lauds Unni Mukundan starrer ‘Malikappuram’". Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/veteran-director-hariharan-lauds-unni-mukundan-starrer-malikappuram/articleshow/98115300.cms. 
  10. "Malikappuram Writer Abhilash Pillai To Collaborate With Soundarya Rajinikanth For This Film". News18. https://www.news18.com/news/movies/malikappuram-writer-abhilash-pillai-to-collaborate-with-soundarya-rajinikanth-for-this-film-7128973.html. 
  11. "കൂടെയുള്ളവരെ കുറിച്ച് മോശമായി സംസാരിച്ചാൽ ഉണ്ണി പ്രതികരിക്കും: അഭിലാഷ് പിള്ള". India Today. https://malayalam.indiatoday.in/entertainment/story/abhilash-pillai-backs-unni-mukundan-over-phone-conversation-with-vlogger-503353-2023-01-26. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபிலாசு_பிள்ளை&oldid=3669905" இலிருந்து மீள்விக்கப்பட்டது