அபினைன் மலைத்தொடா்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அப்பினீன் மலைகள்
Apennine Mountains
பொலினோ மலை
மிக உயர்ந்த புள்ளி
கொடுமுடிகோர்னோ கிராண்ட்
உயரம்2,912 m (9,554 ft)
Dimensions
நீளம்1,200 km (750 mi) வடமேற்கு முதல் தென்கிழக்கு வரை
அகலம்250 km (160 mi) தென்மேறு முதல் வடகிழக்கு வரை
புவியியல்
Italia fisica appennini.png
அப்பினைன் மலைகளின் வரைபடம்
நாடுகள்இத்தாலி and சான் மரீனோ
தொடரின் ஆள்கூறுகள்42°28′9″N 13°33′57″E / 42.46917°N 13.56583°E / 42.46917; 13.56583

அப்பினீன் மலைகள் (Apennines[1] அல்லது Apennine Mountains, /ˈæpənn/; கிரேக்கம்: Ἀπέννινα ὄρη;[2] என்பவை இத்தாலிய முந்நீரகத்தின் முதுகெலும்பாகும். இம்மலைத்தொடர் ஆல்ப்சு மலையின் தொடர்ச்சியாகும். இத்தொடரின் மொத்த நீளம் அண். 1,200 கிமீ ஆகும். இவற்றின் கிளைகளும் அடிவாரங்களும் இத்தாலிய முந்நீரகத்தின் பெரும்பரப்பினைக் கொண்டுள்ளன. அப்பினீன் மலையுச்சிகளுள் பெரியது கிரான் சாசோ என்பதாகும். இதன் உயரம் 3154 மீ. இம்மலைத்தொடர் பகுதியாகத் தான் வெசுவியசு என்னும் எரிமலை நேபில்சு நகருக்கருகில் உள்ளது. அபினைன் மலைத்தொடர் இத்தாலிய முந்நீரகத்திற்கு நீர்வளத்தைத் தருவதாகும். உரோமானியர் இத்தொடரின் கணவாய்களி்ல வசதியான சாலைகளை உருவாக்கினர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Apennines, Merriam-Webster Dictionary definition, on-line on www.merriam-webster.com
  2. இசுட்ராபோ, Geography, book 5
  3. வாழ்வியற் களஞ்சியம்- தொகுதி ஒன்று. தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், பக்கம்- 384-385

வெளி இணைப்புகள்[தொகு]

  • "Italy". Catholic Online. அணுகப்பட்டது 21 February 2010. 
  • "Ligurian Apennine". Summit Post (2006). பார்த்த நாள் 16 February 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபினைன்_மலைத்தொடா்&oldid=2659467" இருந்து மீள்விக்கப்பட்டது