அன்புடன்
தோற்றம்
| அன்புடன் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | இந்திரகுமார் |
| தயாரிப்பு | செந்தில்குமார் ஆர். என். இளங்கோ எஸ். அருணாசலம் |
| இசை | ஜெய் |
| நடிப்பு | அருண்குமார் ரம்பா சார்லி தாமு வையாபுரி, மீனா, சபீதா ஆனந்த் |
| வெளியீடு | 2000 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
அன்புடன் (Anbudan) 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அருண்குமார் நடித்த இப்படத்தை இந்திரகுமார் இயக்கினார்.[1][2][3]
நடிகர், நடிகையர்
[தொகு]- அருண் விஜய் - சத்யா
- ரம்பா - நிம்மி
- மீனா - கௌரவத் தோற்றம்
- சார்லி - சத்யாவின் நண்பர்
- தாமு - சத்யாவின் நண்பர்
- வையாபுரி (நடிகர்) - சத்யாவின் நண்பர்
- பாலாஜி - சத்யாவின் நண்பர்
- வினு சக்ரவர்த்தி - காவலர்
- ஆனந்த் ராஜ் - சத்யாவின் தந்தை
- பாத்திமா பாபு - சத்யாவின் தாய்
- மதன் பாப் - பத்திரிகையாளர்
- வெள்ளை சுப்பையா
- பயில்வான் ரங்கநாதன்
- பாலு ஆனந்த்
- செல்லதுரை
- கோவை செந்தில்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Vijay meets his son on the Net!". Rediff.com. 26 August 2000. Archived from the original on 13 July 2014. Retrieved 23 April 2023.
- ↑ "Anbudan (2000)". Screen 4 Screen. Archived from the original on 8 January 2024. Retrieved 23 February 2024.
- ↑ "Masala!". Cinesouth. 11 October 2000. Archived from the original on 27 October 2000. Retrieved 16 July 2023.
