அன்னெட் பெனிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அன்னெட் பெனிங்
AnnetteBeningSept2013TIFF.jpg
பிறப்புஅன்னெட் கரோல் பெனிங்
மே 29, 1958 (1958-05-29) (அகவை 63)
டொபீகா,[1] இன்று வரை
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1980–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
 • ஜே. இஸ்டீவன் வைட்
  (தி. 1984; ம.மு. 1991)
 • வாரன் பீட்டி
  (தி. 1992)
பிள்ளைகள்4

அன்னெட் கரோல் பெனிங்[2] (Annette Carol Bening, பிறப்பு: மே 29, 1958)[3] என்பவர் அமெரிக்க நாட்டு நடிகை ஆவார். இவர் 1980 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கன் பியூட்டி (1999),[4] பேயிங் ஜூலியா (2004),[5] தி கிட்ஸ் ஆர் ஆல் ரைட் (2010),[6] போன்ற பல திரைப்படங்களில் நடடித்ததன் மூலம் மிகவும் புகழ் பெற்ற நடிகை ஆனார். 1987 ஆம் ஆண்டு 'ஆல் மை சன்ஸ்' என்ற நாடகத்திற்கான சிறந்த நடிகைக்கான டோனி விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தி கிரிப்டர்ஸ் (1990), அமெரிக்கன் பியூட்டி (1999), பீயிங் ஜூலியா (2004) மற்றும் தி கிட்ஸ் ஆர் ஆல் ரைட் (2010) போன்ற திரைப்படங்களில் நடித்ததற்காக நான்கு முறை அகாதமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். 2019 ஆம் ஆண்டில் மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான கேப்டன் மார்வெல் என்ற திரைப்படத்தில் கேப்டன் 'மார்வெல் (மார்-வெல்)' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[7][8]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Public Record of Shirley Bening". FamilySearch.
 2. "#83 Royal Descents, Notable Kin, and Printed Sources: A Third Set of Ten Hollywood Figures (or Groups Thereof), with a Coda on Two Directors". AmericanAncestors.org (April 18, 2008).
 3. "Annette Bening Biography: Film Actress (1958–)". Biography.com FYI (TV network) / A&E Networks). மூல முகவரியிலிருந்து July 3, 2016 அன்று பரணிடப்பட்டது.
 4. Clinton, Paul (September 17, 1999). "Review: 'American Beauty' is just that". CNN. மூல முகவரியிலிருந்து April 23, 2019 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் May 23, 2019.
 5. McCarthy, Todd (September 8, 2004). "Being Julia". Variety. மூல முகவரியிலிருந்து May 23, 2019 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் May 23, 2019.
 6. "At the Movies: The Kids Are All Right". மூல முகவரியிலிருந்து February 3, 2014 அன்று பரணிடப்பட்டது.
 7. Coggan, Devan (March 11, 2019). "Annette Bening's Captain Marvel role was originally written for a man". Entertainment Weekly. மூல முகவரியிலிருந்து March 30, 2019 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் May 23, 2019.
 8. Webber, Tim (February 22, 2019). "Captain Marvel: Annette Bening Confirms Her Mysterious Role" (en-US). மூல முகவரியிலிருந்து March 26, 2019 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் May 23, 2019.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னெட்_பெனிங்&oldid=3205154" இருந்து மீள்விக்கப்பட்டது