அன்னமானந்தா மகாதேவர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அன்னமானந்தா மகாதேவர் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கேரளம்
மாவட்டம்:திருச்சூர் மாவட்டம்
அமைவு:திருச்சூர், அன்னமானந்தா
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:கேரளம்

அன்னமானந்தா மகாதேவர் கோயில் (Annamanada Mahadeva Temple) என்பது கேரளத்தின், திருச்சூர் மாவட்டத்தின், அன்னமானந்தாவில் அமைந்துள்ள ஒரு கோயில் ஆகும். இந்தக் கோயிலானது சிவனுக்காக கட்டபட்டது. இந்தக் கோயிலில் உள்ள சிவலிங்கம் கிட்டத்தட்ட நான்கு அடி உயரம் கொண்டது. அருச்சுனனுக்கு பாசுபத அஸ்திரத்தை அளிப்பதற்காக சிவன் எடுத்த கிராதமூர்த்தி வடிவமாக இங்குள்ள சிவன் கருதப்படுகிறார்.[1] இந்த கோயிலை கொச்சின் தேவஸ்வம் வாரியம் நிர்வகித்து வருகிறது.

குறிப்புகள்[தொகு]

  1. "Pradakshina - Annamanata". Ola.in.