அன்டோனியோ பீல்சா அலெக்ரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அன்டோனியோ பீல்சா அலெக்ரே (Antonio Bielsa Alegre) (1929-2008) அரகோனிய தொல்பொருள் ஆய்வாளர் ஆவார். சுபெயின் நாட்டின் கோமார்காவில் உள்ள பசோ அரகோனின் அருகில் உள்ள கலண்டாவில் பிறந்தார்.

அகழ்வாராய்ச்சிகள்[தொகு]

காமினோ டெ லா வெகா டெ ஆல்பலேட் : மொசைக்.
  • 1964: காமினோ டி அல்பலேட்டின் ரோமன் வில்லா

மேற்கோள்கள்[தொகு]

நூல் பட்டியல்[தொகு]

  • கார்சியா மிரல்லெசு, மானுவல், கிசுடோரியா டி கலண்டா, டிபோகிராபியா ஆர்ட்டிசுடிகா புர்டெசு, வலென்சியா, 1969, பக். 13-14.
  • சான்சு மார்டினெசு, மானுவல், கலாண்டா. டி லா எடாட் டி பீட்ரா அல் சிக்லோ 20, இம்ப்ரெண்டா ஆர்டிசு-கிராப், ரியசு, 1970, பக்கம். 17-20.
  • செவெரினோ, பி.: "உனா சோயா டெல் சப்சுலோ கலண்டினோ",, பிராந்தியத்தில் (கிசுடாரிகல் லோயர் அரகோனின் சுதந்திர செய்தித்தாள்), எண். 2154 (அக்டோபர் 6, 2017), பக். 10.