உள்ளடக்கத்துக்குச் செல்

அன்டன் லாவே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்டன் சாண்டர் லாவே
அன்டன் லாவே நிறுவிய சாத்தானின் திருச்சபை சின்னம்
பதவிசாத்தானின் திருச்சபை தலைமை மதகுரு
சுய தரவுகள்
பிறப்பு
ஆவேர்டு ஸ்டான்டன் லாவே

(1930-04-11)ஏப்ரல் 11, 1930
இறப்புஅக்டோபர் 29, 1997(1997-10-29) (அகவை 67) [1]
சமயம்சாத்தானியம்
குழந்தைகள்
  • கார்லா லாவே
  • சினா செரெக்
  • சாத்தான் செர்கஸ் கர்னக்கி லாவே
சமயப் பிரிவுசாத்தானின் திருச்சபை
அறியப்படுதல்சாத்தானிய நூல்
சாத்தானின் திருச்சபை
Professionஎழுத்தாளர், இசைக் கலைஞர், மதகுரு
Signature
பதவிகள்
Professionஎழுத்தாளர், இசைக் கலைஞர், மதகுரு

அன்டன் சாண்டர் லாவே (Anton Szandor LaVey)[2] (இயற்பெயர்:ஆவேர்டு ஸ்டான்டன் லாவே (Howard Stanton Levey;பிறப்பு:11 ஏப்ரல் 1930 - இறப்பு:29 அக்டோபர் 1997) அமெரிக்க எழுத்தாளரும், இசைக்கலைஞரும் மறைபொருள் நிலையாளரும் ஆவார்.[3][4] இவர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சான் பிரான்சிஸ்கோ நகரத்தில், 1966-இல் சாத்தானிய சமயத்தை[5] நிறுவியதுடன், சாத்தானின் திருச்சபையையும் எழுப்பியவர். இவர் நிறுவிய சாத்தானிய சமயத்திற்கான சாத்தானிய நூல் மற்றும் சாத்தானியச் சமயச் சடங்குகள் குறித்து பல நூல்களை இயற்றியவர். இவர் தான் நிறுவிய சாத்தானின் திருச்சபை தலைமை மதகுருவாக 1966 முதல் 1997 முடிய பதவி வகித்தார்.

லாவே இயற்றிய நூல்கள்

[தொகு]

அன்டன் லாவே ஆங்கிலத்தில் இயற்றிய நூல்கள்[6]

அன்டன் லாவே குறித்த நூல்கள்

[தொகு]

அன்டன் லாவே நடித்த திரைப்படங்கள் & ஆவணப்படங்கள்

[தொகு]
  • Speak of the Dev: The Canon of Anton LaVey, ஆவணப்படம்
  • Death Scenes திரைப்படம்
  • Invocation of My Demon Brother
  • The Devil's Rain
  • Iconoclast
  • An American Satan
Religious titles
முன்னர்
திருச்சபை தோற்றுவிக்கப்பட்டது
சாத்தானின் திருச்சபையின் தலைமை மதகுரு
1966–1997
பின்னர்
பீட்டர் எச். கில்மோர்

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ANTON S. LAVEY DIES AT 67
  2. Wright, Lawrence – "It's Not Easy Being Evil in a World That's Gone to Hell", Rolling Stone, September 5, 1991: 63–68, 105–16.
  3. Anton LaVey
  4. Harrington, Walt. "Anton LaVey America's Satanic Master of Devils, Magic, Music, and Madness". தி வாசிங்டன் போஸ்ட், February 23, 1986.
  5. Satanism
  6. Books by Anton Szandor LaVey
  7. "Archived copy". Archived from the original on December 29, 2013. பார்க்கப்பட்ட நாள் December 31, 2013.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)

உசாத்துணை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
அன்டன் லாவே
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

எழுதிய நூல்கள்

[தொகு]

அன்டன் லாவேவின் பேட்டிகள்

[தொகு]

அன்டன் லாவே குறித்து

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்டன்_லாவே&oldid=3790655" இலிருந்து மீள்விக்கப்பட்டது