அனுபம் மிஸ்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அனுபம் மிஸ்ரா
Anupam Mishra.png
பிறப்பு5 சூன் 1947
மத்தியப் பிரதேசம்
இறப்பு19 திசம்பர் 2016 (அகவை 69)

அனுபம் மிஸ்ரா (ஆங்கிலம்: Anupam Mishra, இந்தி:i: अनुपम मिश्र, உருது : انوپم مشرا‎) இந்தியாவைச் சார்ந்த சுற்றுச்சூழலியலாளர் ஆவார். இவர் 1948 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் காந்தியவாதியாகவும், எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும், நீர் மேலாண்மையாளராகவும் அறியப்பட்டார். இவர் 1996 ஆம் ஆண்டு இந்திய மத்திய அரசின் விருதைப் பெற்றார். நீர் மேலாண்மை தொடர்பாக ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரம் மற்றும் உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் கிராமங்களுக்கு வழிகாட்டியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுபம்_மிஸ்ரா&oldid=2734122" இருந்து மீள்விக்கப்பட்டது