அனிதா நாயர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அனிதா நாயர்
Anita-nair-portrait-wikipedia.jpg
அனிதா நாயர்
பிறப்புசனவரி 26, 1966 (1966-01-26) (அகவை 55)
முண்டக் கோட்டுகுருசி, ஷொர்ணூர், கேரளம், இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்என் எஸ் எஸ் கல்லூரி, ஒற்றப்பாலம், கேரளா
வெர்ஜினியா படைப்புக் கலை மையம், ஐக்கிய அமெரிக்கா
பணிஎழுத்தாளர்

அனிதா நாயர் (சனவரி 26, 1966) ஆங்கிலப் புதின எழுத்தாளர், கவிஞர் மற்றும் கட்டுரையாளர் ஆவார் . இரண்டு நாடகங்களையும் எழுதியுள்ளார். கேரள சாகித்திய அகாதமி விருதும் பிற விருதுகளும் பெற்றவர்.

இவர் கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டம், சொரனூர் அருகில் முண்டக் கோட்டுகுருசி என்னும் ஊரில் பிறந்தவர்[1][2] சென்னையில் ஆங்கில இலக்கியம் பயின்று பி.ஏ பட்டம் பெற்றார்[3]. பெங்களூருவில் வசித்து வருகிறார்.

எழுதிய புதினங்கள்[தொகு]

 • Satyr of the Subway & Eleven Other Stories (1997)
 • The Better Man (2000)
 • Ladies Coupé (2001)
 • Malabar Mind - Poetry (2002)
 • Where the Rain is Born - Writings about Kerala edited by Anita Nair (2003)
 • Puffin Book of World Myths and Legend (2004)
 • Mistress (2005)
 • Adventures of Nonu, the Skating Squirrel (2006)
 • Living Next Door To Alise (2007)
 • Magical Indian Myths (2008)
 • Goodnight & God Bless (2008)
 • Lessons In Forgetting (2010)
 • Malabar Mind (2011)
 • Chemmeen (2011)
 • Cut Like Wound – Literary noir (2012)
 • Idris – Historical novel (2014)

மேற்கோள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனிதா_நாயர்&oldid=2718929" இருந்து மீள்விக்கப்பட்டது