அனந்தசயனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆதிசேஷன் மீது அனந்த சயன கோலத்தில் விஷ்ணு

திருப்பாற்கடலில் அனந்தன் எனும் இந்திரலோகத்து தேவன், ஆதிசேஷன் எனும் ஆயிரம் தலைகொண்ட நாக வடிவு கொண்டு, அதன் மேல் விஷ்ணு யோகநித்திரை கொள்வதையே அனந்த சயனம் என்பர். [1]. [2]]வைகுந்தத்தில் திருப்பாற்கடல் இருப்பதாகவும், அதில் ஆதிசேஷனை பாயாக்கி, யோக நித்திரையில் விஷ்ணு உறங்குவதாகவும் இந்து புராணங்கள் கூறுகின்றன.[3]

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் விஷ்ணுவிற்கு அனந்தசயனம் என்ற பெயரும் உண்டு. அனந்த பத்மநாப சாமியின் இருப்பிடம் என்பதால் இப்பெயர் பெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனந்தசயனம்&oldid=1685880" இருந்து மீள்விக்கப்பட்டது