அனந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அனந்தன் என்பவர் நவநாகங்களில் ஒருவராவார். இவர் காசிப முனிவருக்கும்-கத்ருவிற்கும் பிறந்த முதல் ஒன்பது நாகங்களுள் ஒருவர். இவரின் மகளான சந்திரரேகையை தேவாங்கன் எனும் தேவ முனிவருக்கு மணம் செய்துவைத்தார். [1]

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. http://www.devangakula.org/puranas.html பார்த்தநாள் ஜூலை 16 2013
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனந்தன்&oldid=1849610" இருந்து மீள்விக்கப்பட்டது