அந்தராளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பஞ்சயாதன முறைப்படி அந்தராளம் அமைத்துக் கட்டப்பட்ட கந்தாரியா மகாதேவர் கோயிலின் வரைபடம், கஜுராஹோ:(எண் 4-ஐ காண்க)
கோயில் விமானத்திற்கும் மற்றும் மகா மண்டபத்திற்கும் இடையே அந்தராளம் அமைத்து கட்டப்பட்ட கஜுராஹோ கந்தாரிய மகாதேவர் கோயில், கஜுராஹோ
சாளுக்கியர் மற்றும் இராஷ்டிரகூடர்களால் கட்டப்பட்ட மல்லிகார்சுனர் கோவில், காசி விசுவநாதர் கோவில் -பட்டாடக்கல், வட கருநாடகம்

.

அந்தராளம் (சமசுகிருதம்:अन्तराल), என்பது, வட இந்திய பஞ்சயாதனக் கட்டிடக் கலையில் கட்டப்பட்ட கோயில்களின் கருவறைக்கும் மற்றும் மகா மண்டபத்திற்கும் இடையே அமைந்த முன்கூடம் அல்லது முற்றம் ஆகும்.

பஞ்சயாதன கட்டிடக் கலை நயத்தில் அமைந்த கஜுராஹோவின் கந்தாரிய மகாதேவர் கோயில் மற்றும் இலக்குமணன் கோயில்களிலும், தென்னிந்தியாவின் சாளுக்கியர் கட்டிடக் கலையில் அமைக்கப்பட்ட கோயில்களில் விமானமத்திற்கும் மண்டபத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் அந்தராளம் முறையில் முற்றவெளி அமைத்து கட்டப்பட்டுள்ளது. [1]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Architecture on the Indian Subcontinent - Glossary". பார்த்த நாள் 2007-01-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தராளம்&oldid=2246137" இருந்து மீள்விக்கப்பட்டது