அந்தரங்கம் ஊமையானது
அந்தரங்கம் ஊமையானது | |
---|---|
![]() | |
இயக்கம் | ஜி. பிரேம்குமார் |
தயாரிப்பு | லங்கால் முருகேசு ஸ்ரீ லங்கால் பிலிம்ஸ் |
இசை | கே. ஜே. ஜோய் |
நடிப்பு | சரத் பாபு ரூபா |
வெளியீடு | திசம்பர் 25, 1980 |
நீளம் | 3488 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அந்தரங்கம் ஊமையானது 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. பிரேம்குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத் பாபு, ரூபா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தினை ஸ்ரீ லங்கால் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்தது.[1]
நடிகர்கள்[தொகு]
- சரத் பாபு
- ரூபா
- சுருளி ராஜன்
- சோமன்
- ரஜனி சர்மா
- ஜெயமாலினி
- ஜலஜா
- சுகுமாரி
பாடல்கள்[தொகு]
இப்படத்திற்கு ஜாய் இசையமைத்தார். பாடல் வரிகளை கண்ணதாசனும் , கங்கை அமரனும் இயற்றினர்.
- காதல் ரதியே
மேற்கோள்கள்[தொகு]
- ↑ http://www.lakshmansruthi.com/cineprofiles/1980.asp பரணிடப்பட்டது 2018-03-21 at the வந்தவழி இயந்திரம் 980-ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள்
வெளி இணைப்புகள்[தொகு]
- அந்தரங்கம் ஊமையானது - வெள்ளித்திரை பரணிடப்பட்டது 2014-04-09 at the வந்தவழி இயந்திரம்