அந்தமான் வெள்ளிக்கோல் வளையன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அந்தமான் வெள்ளிக்கோல்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
பேரினம்:
லைகோடான்
இனம்:
லை. திவாரி
இருசொற் பெயரீடு
லைகோடான் திவாரி
பிசுவாசு & சன்யால், 1965[2]

லைகோடான் திவாரி, (Lycodon tiwarii) பொதுவாக அந்தமான் வெள்ளிக்கோல் வளையன் என்றும் திவாரி வெள்ளிக்கோல் வளையன் என்றும் அழைக்கப்படுகிறது. இது கொலுப்ரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பாம்பு சிற்றினம் ஆகும். இந்த சிற்றினம் இந்தியாவின் அந்தமான் தீவுகள் மற்றும் நிக்கோபார் தீவுகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[1][3][4][5][6]

சொற்பிறப்பியல்[தொகு]

குறிப்பிட்ட சிற்றினப் பெயர், திவாரி, இந்திய விலங்கியல் நிபுணர் கிருஷ்ண காந்த் திவாரியின் நினைவாக இடப்பட்டது.[7]

இனப்பெருக்கம்[தொகு]

லை. திவாரி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யக்கூடியது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Mohapatra, P. (2021). "Lycodon tiwarii". IUCN Red List of Threatened Species 2021: e.T202845A2757292. doi:10.2305/IUCN.UK.2021-3.RLTS.T202845A2757292.en. https://www.iucnredlist.org/species/202845/2757292. பார்த்த நாள்: 12 December 2022. 
  2. Biswas S, Sanyal DP (1965). "A new species of wolf-snake of the genus Lycodon Boie (Reptilia: Serpentes: Colubridae) from the Andaman and Nicobar Islands". Proceedings of the Zoological Society of Calcutta 18 (2): 137–141. (Lycodon tiwarii, new species).
  3. 3.0 3.1 Lycodon tiwarii at the Reptarium.cz Reptile Database
  4. Das I [fr] (1999). "Biogeography of the amphibians and reptiles of the Andaman and Nicobar Islands, India". pp. 43–77. In: Ota H (editor) (1999). Tropical Island Herpetofauna: Origin, Current Diversity, and Conservation. Amsterdam: Elsevier Science. 353 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0444501950.
  5. Krishnan S (2003). "The distribution of some reptiles in the Nicobar Islands, India". ANET technical report – May 2003.
  6. Vijayakumar SP, David P (2006). "Taxonomy, Natural History, And Distribution Of The Snakes Of The Nicobar Islands (INDIA), Based On New Materials And With An Emphasis On Endemic Species". Russian Journal of Herpetology 13 (1): 11–40.
  7. Beolens B, Watkins M, Grayson M (2011).

மேலும் படிக்க[தொகு]