அந்தமான் மூஞ்சூறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அந்தமான் மூஞ்சூறு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
மூஞ்சூறு போலுள்ள
குடும்பம்:
சோரிசிடே
பேரினம்:
குரோசிடுரா
இனம்:
கு. அந்தமனென்சிசு
இருசொற் பெயரீடு
குரோசிடுரா அந்தமனென்சிசு
மில்லர், 1902
அந்தமான் மூஞ்சூறு காணப்படும் இடங்கள்

அந்தமான் மூஞ்சூறு (Andaman shrew) (குரோசிடுரா ஆண்டமனென்சிடு) வெள்ளை பற்கள் கொண்ட ஒரு பாலூட்டி ஆகும். இவை அந்தமானில் மட்டுமே காணப்படும் இந்திய பகுதிக்குரிய விலங்காகும். பொதுவாக அந்தி அல்லது இரவு நேரங்களில் இரை தேடி செல்லும் விலங்காகும் இது. தேர்ந்தெடுக்கப்பட்ட மர அழைப்பு, வாழ்விட இழப்பு, சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகள் மற்றும் கடுமையான வானிலை மாற்றம் இதனுடைய எண்ணிக்கை குறிப்பிட்ட அளவிற்கு குறைவதற்கு காரணமாக அமைந்துள்ளது.[1]

மூலம்[தொகு]

  1. 1.0 1.1 "Crocidura andamanensis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தமான்_மூஞ்சூறு&oldid=3598571" இலிருந்து மீள்விக்கப்பட்டது