அந்தகாரனழி
தோற்றம்
| — கிராமம் — | |
| ஆள்கூறு | 9°42′N 76°25′E / 9.7°N 76.41°E |
| மாவட்டம் | ஆலப்புழை |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
இது கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்தில் கடற்பகுதியை ஒட்டிய கிராமம். 2004 டிசம்பர் 26 அன்று உண்டான சுனாமியில் இவ்விடம் அதிக சேதம் அடைந்தது.[1]. அந்தகாரனழி கடற்கரையில் எல்லா ஆண்டுகளும் பீச் பெஸ்ட் எனப்படும் கடற்கரைத் திருவிழா நடத்தப்பெறும்.[2].

மேற்கோள்கள்
[தொகு]- ↑ "மறுகுடியமர்த்தும் பணிகள்". Archived from the original on 2012-11-03. Retrieved 2013-07-20.
{{cite web}}: Unknown parameter|=ignored (help) - ↑ அந்தகாரனழி பீச்ஃபெஸ்ட்டின் தொடக்கம் / மாத்ருபூமி[தொடர்பிழந்த இணைப்பு]

