அந்தகாரனழி (புதினம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆலப்புழையில் உள்ள ஊரைப் பற்றி அறிய, அந்தகாரனழி கட்டுரையைப் பார்க்கவும்.
அந்தகாரனழி
நூலாசிரியர்இ. சந்தோஷ் குமார்
நாடுஇந்தியா
மொழிமலையாளம்
வகைபுதினம்
வெளியீட்டாளர்இந்தியா மாத்ருபூமி புக்ஸ்
ISBN978-81-8265-093-0

அந்தகாரனழி (புதினம்) 2011 ஆம் ஆண்டில் இ. சந்தோஷ் குமார் எழுதிய மலையாள புதினம். மாத்ருபூமி புக்ஸ் நிறுவனம் இதை வெளியிட்டது. இந்நூலுக்கு 2012 ஆம் ஆண்டில் கேரள மாநில சாகித்திய அகாதமி விருது கிடைத்தது. [1]

சான்றுகள்[தொகு]

  1. "ஜயசந்த்ரன் நாயர்க்கும் சந்தோஷ் குமாருக்கு சாகித்திய அகாதமி விருது". மாத்ருபூமி. 2013 ஜூலை 12. http://www.mathrubhumi.com/books/article/news/2503/. பார்த்த நாள்: 2013 ஜூலை 12. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தகாரனழி_(புதினம்)&oldid=1767748" இருந்து மீள்விக்கப்பட்டது