அத்லாந்தா இந்து ஆலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அதலாந்தா இந்து ஆலயத்தின் வெங்கடேஸ்வர பெருமாள் ஆலயம்
அதலாந்தா இந்து ஆலயத்தின் இரு பீடங்கள், வலதுபுறம் சிவன் ஆலயம்
சிவ பெருமான் ஆலயம் - HTofA

அத்லாந்தா இந்து ஆலயம் ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணத்தின் அத்லாந்தா அருகில் அமைந்துள்ள ரிவெர்டல் நகரத்திற்கு அருகே 1990-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்துக் கோயில் ஆகும். தென்னிந்திய கட்டடக் கலையை ஒத்து கட்டப்பட்டிருக்கும் இந்தக் கோவிலுக்கு அட்லாண்டாவைச் சேர்ந்த இந்து சமயத்தவர்கள் வருகை புரிவது வழக்கம்[1][2].

இந்தக் கோவிலில் இரண்டு தனித்தனி கோவில்கள் உள்ளன. ஒன்று வெங்கடாசலபதி பெருமாள் கோவில். மற்றொன்று சிவன் கோவில் ஆகும். மேலும், இரண்டு கோவில்களிலும் பிற தெய்வங்களும் உள்ளனர்.

மேற்கோள் சுட்டிகள்[தொகு]

  1. Robert Wuthnow (2007). America and the Challenges of Religious Diversity. Princeton University Press. பக். 38. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-691-13411-1. 
  2. Byrne, Mary M. (2004-05-22). "Hindu temple traditions part of immigrants' new lives here". The Seattle Times. http://seattletimes.nwsource.com/html/localnews/2001935719_hindutemple22m.html. பார்த்த நாள்: 2009-01-20. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்லாந்தா_இந்து_ஆலயம்&oldid=3481415" இலிருந்து மீள்விக்கப்பட்டது