அதுல், வல்சாடு வட்டம்
Appearance
அதுல்
Atul અતુલ | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குஜராத் |
மாவட்டம் | வல்சாடு மாவட்டம் |
அதுல், இந்திய மாநிலமான குஜராத்தின் வல்சாடு மாவட்டத்தில் உள்ளது. இது வல்சாடு வட்டத்துக்கு உட்பட்டது.[1][2][3]
அமைவிடம்
[தொகு]இதன் மேற்கிலும், வடமேற்கிலும் திவேது என்னும் ஊரும், வடக்கிலும், வடமேற்கிலும் சீஞ்ச்வாடா என்ற ஊரும், வடக்கிலும், வடகிழக்கிலும், பார்னேரா என்ற ஊரும், கிழக்கிலும், தென்கிழக்கிலும் சண்வை என்ற ஊரும் அமைந்துள்ளன. தெற்கில் பார்டி வட்டம் எல்லையாக அமைந்துள்ளது.[3]
மக்கள் தொகை
[தொகு]இந்த ஊருக்கான மக்கள் தொகை விவரங்கள்:[2]
விவரம் | ஆண்கள் | பெண்கள் | மொத்தம் |
---|---|---|---|
மக்கள் | 1,786 | 1,700 | 3,486 |
பிற்படுத்தப்பட்டோர் | 49 | 46 | 95 |
பழங்குடியினர் | 531 | 560 | 1,091 |
கல்வியறிவு உடையோர் | 1,562 | 1,341 | 2,903 |
அரசியல்
[தொகு]இது வல்சாடு சட்டமன்றத் தொகுதிக்கும், வல்சாடு மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]
போக்குவரத்து
[தொகு]இதன் அருகில் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.[3]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-01.
- ↑ 2.0 2.1 அதுல் - விவரங்கள் - மத்திய அரசின் மக்கள் கணக்கெடுப்புத் துறை (ஆங்கிலத்தில்)
- ↑ 3.0 3.1 3.2 "வல்சாடு வட்டத்தின் வரைபடம் - குஜராத் மாநில அரசின் வருவாய்த் துறையின் இணையத்தளம்" (PDF). Archived from the original (PDF) on 2016-09-12. பார்க்கப்பட்ட நாள் 2015-08-01.