அணில் புதர் தவளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அணில் புதர் தவளை
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
ராகோபோரிடே
பேரினம்:
ரோர்செசுடசு
இனம்:
ரோ. அணிலி
இருசொற் பெயரீடு
ரோர்செசுடசு அணிலி
(பிஜூ & போசூயுட், 2006)[2]
வேறு பெயர்கள்

பிலேடசு அணிலி பிஜூ & போசூயுட், 2006
சூடோபிலேடசு அணிலி (பிஜூ & போசூயுட், 2006)

அணில் புதர் தவளை (Raorchestes anili-ரோர்செசுடசு அணிலி) என்பது ராகோபோரிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை தவளை சிற்றினம் ஆகும். இது இந்தியாவின் கேரள மாநிலத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படுகிறது.[3] இதன் வாழ்விடங்களில் சாலையோர தாவரங்கள் மற்றும் தோட்டங்கள் அடங்கும்.

மழைக் காலங்களில் அனில் புதர் தவளையின் ஒலி, வயநாடு இந்தியா

மேற்கோள்கள்[தொகு]

  1. S.D. Biju (2006). "Raorchestes anili". IUCN Red List of Threatened Species 2006: e.T58913A11855435. doi:10.2305/IUCN.UK.2006.RLTS.T58913A11855435.en. https://www.iucnredlist.org/species/58913/11855435. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Biju, S.D.; Bossuyt, Franky (2006). "Two new species of Philautus (Anura, Ranidae, Rhacophorinae) from the Western Ghats, India". Amphibia-Reptilia (Brill) 27 (1): 1–9(9). doi:10.1163/156853806776051985. 
  3. Frost, Darrel R. (2013). "Raorchestes anili (Biju and Bossuyt, 2006)". Amphibian Species of the World 5.6, an Online Reference. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 18 July 2013.

வெளி இணைப்புகள்[தொகு]

  • "Philautus anili". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). பார்க்கப்பட்ட நாள் 17 March 2010.
  • Photos at CalPhotos
"https://ta.wikipedia.org/w/index.php?title=அணில்_புதர்_தவளை&oldid=3631054" இலிருந்து மீள்விக்கப்பட்டது