அட்டப்புவேர்க்கா மலைத் தொடர்கள்
அட்டப்புவேர்க்கா மலைத் தொடர்கள் Sierra de Atapuerca | |
---|---|
அட்டப்புவேர்க்கா மலைத் தொடர்கள் | |
பகுதி | Burgos, Castile and León |
ஆயத்தொலைகள் | 42°22′0″N 3°31′20″W / 42.36667°N 3.52222°W |
வரலாறு | |
காலம் | பழைய கற்காலம் |
பகுதிக் குறிப்புகள் | |
அகழாய்வு தேதிகள் | 1964 முதல் |
அகழாய்வாளர் | Francisco Jordá Cerdá |
அட்டப்புவேர்க்கா அகழாய்வுத் தளம் | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
வகை | பண்பாடு |
ஒப்பளவு | iii, v |
உசாத்துணை | 989 |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 2000 (24ஆவது தொடர்) |
அட்டப்புவேர்க்கா மலைத் தொடர்கள் (Sierra de Atapuerca) என்பது எசுப்பானியாவில் உள்ள அட்டப்புவேர்க்கா நகரத்தை அண்டியுள்ள மலைத் தொடர்களைக் குறிக்கும். மேற்கு ஐரோப்பாவில் மனிதர்கள் முதன்முதலாக வாழ்ந்த இடமாக இது அறியப்படுகிறது[1]. ஏறத்தாழ 1.2 மில்லியன் வருடங்களுக்கு முன்னரே மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடங்கள் இங்கு கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த இடம் யுனெஸ்கோவினால் உலகின் பாரம்பரிய இடங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது[2][3].
மேற்கோள்கள்
- ↑ "Homo heidelbergensis: Evolutionary Tree information". Smithsonian National Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் January 26, 2017.
- ↑ "Archaeological Site of Atapuerca - UNESCO World Heritage Centre". Whc.unesco.org. பார்க்கப்பட்ட நாள் January 26, 2017.
- ↑ "LANDFORMS AND GEOMORPHOLOGICAL PROCESSES IN THE DUERO BASIN. PLEISTOCENE GEOARCHEOLOGY OF AMBRONA AND ATAPUERCA SITES" (PDF). Geomorfologia.es. பார்க்கப்பட்ட நாள் January 27, 2017.