அட்டப்புவேர்க்கா மலைத் தொடர்கள்

ஆள்கூறுகள்: 42°22′0″N 3°31′20″W / 42.36667°N 3.52222°W / 42.36667; -3.52222
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அட்டப்புவேர்க்கா மலைத் தொடர்கள்
Sierra de Atapuerca
Atapuerca Mountains panorama
அட்டப்புவேர்க்கா மலைத் தொடர்கள்
பகுதிBurgos, Castile and León
ஆயத்தொலைகள்42°22′0″N 3°31′20″W / 42.36667°N 3.52222°W / 42.36667; -3.52222
வரலாறு
காலம்பழைய கற்காலம்
பகுதிக் குறிப்புகள்
அகழாய்வு தேதிகள்1964 முதல்
அகழாய்வாளர்Francisco Jordá Cerdá
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
அட்டப்புவேர்க்கா அகழாய்வுத் தளம்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
karst cave in Atapuerca.
வகைபண்பாடு
ஒப்பளவுiii, v
உசாத்துணை989
பொறிப்பு வரலாறு
பொறிப்பு2000 (24ஆவது தொடர்)

அட்டப்புவேர்க்கா மலைத் தொடர்கள் (Sierra de Atapuerca) என்பது எசுப்பானியாவில் உள்ள அட்டப்புவேர்க்கா நகரத்தை அண்டியுள்ள மலைத் தொடர்களைக் குறிக்கும். மேற்கு ஐரோப்பாவில் மனிதர்கள் முதன்முதலாக வாழ்ந்த இடமாக இது அறியப்படுகிறது[1]. ஏறத்தாழ 1.2 மில்லியன் வருடங்களுக்கு முன்னரே மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடங்கள் இங்கு கிடைக்கப்பெற்றுள்ளன.  இந்த இடம் யுனெஸ்கோவினால் உலகின் பாரம்பரிய இடங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Homo heidelbergensis: Evolutionary Tree information". Smithsonian National Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் January 26, 2017.
  2. "Archaeological Site of Atapuerca - UNESCO World Heritage Centre". Whc.unesco.org. பார்க்கப்பட்ட நாள் January 26, 2017.
  3. "LANDFORMS AND GEOMORPHOLOGICAL PROCESSES IN THE DUERO BASIN. PLEISTOCENE GEOARCHEOLOGY OF AMBRONA AND ATAPUERCA SITES" (PDF). Geomorfologia.es. Archived from the original (PDF) on செப்டம்பர் 12, 2016. பார்க்கப்பட்ட நாள் January 27, 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)