அடைக்கலமாதா கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அடைக்கலமாதா கல்லூரி
குறிக்கோளுரைநம்பிக்கை, உறுதி, விடாமுயற்சி
உருவாக்கம்1988
தலைவர்முனைவர் எ. அருணாசலம்
முதல்வர்முனைவர் ந. சுமதி
அமைவிடம்அருண் நகர், வல்லம், தஞ்சாவூர்-613403
10°43′19″N 79°02′59″E / 10.721895°N 79.049689°E / 10.721895; 79.049689ஆள்கூறுகள்: 10°43′19″N 79°02′59″E / 10.721895°N 79.049689°E / 10.721895; 79.049689
சேர்ப்புபாரதிதாசன் பல்கலைக்கழகம்
இணையதளம்www.amcvallam.com

அடைக்கலமாதா கல்லூரி (Adaikala Matha College) என்பது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகும்.[1][2]

வரலாறு[தொகு]

அடைக்கலமாதா கல்லூரி தான் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதல் சுயநிதி கல்லூரி ஆகும். 1988 இல் அருணாச்சலம் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது.

அமைவிடம்[தொகு]

தஞ்சாவூரில் இருந்து 7 கி.மீ தொலைவில் உள்ள வல்லம் என்ற ஊரில் உள்ளது.

துறைகள்[தொகு]

சிறப்பம்சங்கள்[தொகு]

நிறுவனங்கள்[தொகு]

  • அடைக்கலமாதா கல்விநிறுவன மேலாண்மை
  • அருன் கல்வியியல் நிறுவனம்
  • அடைக்கலமாதா ஆசிரியர் பயிற்சி நிறுவனம்
  • கிறிஸ்துராஜ் கல்லூரி, திருச்சிராப்பள்ளி
  • புனித அந்தோனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வல்லம்

சான்றுகள்[தொகு]

வெளிஇணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அடைக்கலமாதா_கல்லூரி&oldid=3259679" இருந்து மீள்விக்கப்பட்டது