அஜித் பாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஜித் பாய்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே.து மு.த.து
ஆட்டங்கள் 1 35
ஓட்டங்கள் 10 392
மட்டையாட்ட சராசரி 5.00 10.88
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 9 91
வீசிய பந்துகள் 114 4924
வீழ்த்தல்கள் 2 85
பந்துவீச்சு சராசரி 15.50 25.21
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 4
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 1
சிறந்த பந்துவீச்சு 2/29 7/42
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 39/-
மூலம்: [1]

அஜித் பாய் (Ajit Pai), பிறப்பு: ஏப்ரல் 28 1945 ), இந்தியத் துடுப்பாட்ட அணியின் மேனாள் துடுப்பாட்டக்காரர் . இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 35 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1969 ம் ஆண்டில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அஜித்_பாய்&oldid=3768656" இலிருந்து மீள்விக்கப்பட்டது