அச்சம்பட்டா
தோற்றம்
| அச்சம்பட்டா | |
|---|---|
|
கிராமம் | |
|
Coordinates: 15°32′28″N 78°57′01″E / 15.541206°N 78.950307°E / 15.541206; 78.950307Coordinates: 15°32′28″N 78°57′01″E / 15.541206°N 78.950307°E / 15.541206; 78.950307 | |
| Country | |
| இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும் | |
| மாவட்டம் (இந்தியா) | பிரகாசம் |
| வட்டம் (தாலுகா) | ரேச்சர்லா |
| Elevation |
224 m (735 ft) |
| Languages | |
| • Official | |
| நேர வலயம் | |
| அஞ்சல் குறியீட்டு எண் |
523368 |
| Telephone code |
08405 |
| Vehicle registration |
AP |
அச்சம்பட்டா இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் உள்ள ரேச்சர்லா மண்டலம் பிரகாசம் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1]
நிலவியல்
[தொகு]இது ஓங்கோலிலிருந்து 135 கிலோமிட்டர் மற்றும் நந்தியாலிலிருந்து 80 கிலோமிட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கிராமம் 224 உயரத்தில் உள்ளது.
பொருளாதாரம்
[தொகு]இந்தக் கிராமம் அதன் வாழ்வாதாரத்திற்காக விவசாயம் சார்ந்திருக்கிறது. விவசாயத்திற்கான நீர் ஆழ்துணை கிணறு வழியாக வழங்கப்படுகிறது, அவை வறட்சி காரணமாக கணிசமான அளவில் குறைந்து வருகிறது. இந்தக் கிராமத்தில் 1 ஆவது வகுப்பு முதல் 5 ஆவது வகுப்பு தொடக்கப்பள்ளியும் ஸ்ரீ ராமருக்கு ஒரு சிறிய கோவிலும் உள்ளன.