அசிலி டி சில்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அசிலி டி சில்வா
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 3 4
ஓட்டங்கள் 10 12
மட்டையாட்ட சராசரி 3.33 6.00
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 9 8
வீசிய பந்துகள் - -
வீழ்த்தல்கள் - -
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/1 4/2
மூலம்: [1], பிப்ரவரி 9 2006

அசிலி மெத்திவ் டி சில்வா (Ashley Matthew de Silva, பிறப்பு: டிசம்பர் 3. 1963)[1], இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர், இவர் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் 1986 ஆண்டுக்கும் 1993 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், நான்கு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

சான்றுகள்[தொகு]

  1. "Ashley de Silva".
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசிலி_டி_சில்வா&oldid=2733114" இருந்து மீள்விக்கப்பட்டது