அசரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அசரம்
Asharam ji Bapu (cropped).jpg
பிறப்பு17 ஏப்ரல் 1941
பெரணி, சிந்து, பிரிட்டிஷ் இந்தியா.
தீர்ப்பு(கள்)2018 கற்பழிப்பு வழக்கு
தண்டனைஆயுள்தண்டனை
அசரம்
Image of Asaram
பிறப்பு17 ஏப்ரல் 1941 (1941-04-17) (அகவை 79)[1]
Berani, Sindh, British India
தீர்ப்பு(கள்)Rape, 2018
தண்டனைLife imprisonment
தற்போதைய நிலைIn Prison
பிள்ளைகள்Narayan Prem Sai (Son)

அசுமல் சிருமழனி ஹர்பழனி (பிறப்பு 17 ஏப்ரல் 1941) என்கிற அசரம் ஓர் சர்ச்சைக்குரிய இந்திய சாமியார். தற்போது இவர் ஒரு கற்பழிப்பு வழக்கில் சிக்கி ஆயுள்தண்டனையை அனுபவித்து வருகிறார். [2][3][4] 1970களின் முற்பகுதியில் பொதுவெளியில் வரத் தொடங்கிய இவர், 2013 ஆம் ஆண்டளவில் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் 400 க்கும் மேற்பட்ட ஆசிரமங்களை நிறுவியுள்ளார். மேலும் இவரது மத சொற்பொழிவுகளுக்கு அரசியல்வாதிகள் மற்றும் பொது மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது.

சட்டவிரோத அத்துமீறல், கற்பழிப்பு மற்றும் வழக்கின் சாட்சியை சேதப்படுத்தியது என்று இவர் மீது பல சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 2018 ஏப்ரலில், அசரம் 18 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் நிருபிக்கப்பட்டு குற்றவாளி எனக் அறிவிக்கபட்டார். தற்போது ஜோத்பூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். 2017 ஆம் ஆண்டு டிசம்பர் இல், அசரம் ஒரு போலி சாமியார் என இந்து மதம் முனிவர்கள், துறவிகள் மற்றும் சாதுக்கள் அடங்கிய அகில இந்திய சாதுக்கள் கூட்டமைப்பு அறிவித்தது. [5]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

அசரம் லக்ஷ்மி தேவி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மகன் நாராயண் சாய் மற்றும் மகள் பாரதி தேவி. இவர்களின் மகன் நாராயண் சாய் ஆசாரமுடன் பணிபுரிந்தார். [6] [7]

குறிப்புகள்[தொகு]

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; Daily Bhaskar 22 Aug 2013 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. "Asaram convicted for raping minor girl" (in en-IN). The Hindu. 25 April 2018. http://www.thehindu.com/news/national/live-updates-asaram-bapu-rape-case-verdict/article23665857.ece. 
  3. "Self-styled godman Asaram found guilty of rape of teenager in 2013". The Times of India. https://timesofindia.indiatimes.com/india/self-styled-godman-asaram-found-guilty-of-rape-of-teenager-in-2013/articleshow/63892726.cms. 
  4. "Jodhpur HC dismisses Asaram Bapu's plea challenging life term in rape case" (in en). 23 September 2019. https://www.indiatoday.in/india/story/asaram-bapu-jodhpur-hc-rape-case-1602214-2019-09-23. 
  5. "Apex body of sadhus releases 2nd list of fake godmen – Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/city/dehradun/apex-body-of-sadhus-releases-2nd-list-of-fake-godmen/articleshow/62299603.cms. 
  6. "Asaram, Son Asked To Appear Before Commission By 6 June". IndiaTV. 8 May 2005. http://www.indiatvnews.com/news/india/asaram-son-asked-to-appear-before-commission-by-june--7841.html. பார்த்த நாள்: 8 May 2005. 
  7. "Asaram, Ram Rahim, Rampal: The 14 fake babas put on boycott list". 11 September 2017. https://www.hindustantimes.com/india-news/asaram-gurmeet-ram-rahim-on-fake-baba-list-meet-the-14-faces-hindu-sadhus-want-boycotted/story-JYEQQkSYOOBFFQzKfbD7UP.html. பார்த்த நாள்: 25 April 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசரம்&oldid=3033258" இருந்து மீள்விக்கப்பட்டது