அசந்த பெர்னாண்டோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அசந்த பெர்னாண்டோ
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 2 7
ஓட்டங்கள் 38 43
மட்டையாட்ட சராசரி 9.50 21.50
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 24 23*
வீசிய பந்துகள் 234 234
வீழ்த்தல்கள் 4 6
பந்துவீச்சு சராசரி 27.00 26.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 3/63 3/12
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 1/-
மூலம்: [1], பிப்ரவரி 23 2006

கந்தகே அசந்த ருவன் குமார பெர்னாண்டோ (Kandage Hasantha Ruwan Kumara Fernando, பிறப்பு: அக்டோபர் 14 1979)[1], இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாளர்களுள் ஒருவராக இருந்தவர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் ஏழு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

சான்றுகள்[தொகு]

  1. "hasantha fernando".
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசந்த_பெர்னாண்டோ&oldid=2733119" இருந்து மீள்விக்கப்பட்டது