அக்ரூட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்ரூட்
Juglans major
Morton Arboretum acc. 614-47*1
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Fagales
குடும்பம்: Juglandaceae
துணைக்குடும்பம்: Juglandoideae
சிற்றினம்: Juglandeae
துணை சிற்றினம்: Juglandinae
பேரினம்: Juglans
L.
இனங்கள்

See text

அக்ரூட் அல்லது அக்கருட்டு அல்லது அக்கரோட்டு அல்லது அக்குரோட்டு என்பது யுக்லன்சு ரிசியா லின் (Juglandaceae regia linn) வகை தாவரங்கள். இதில் இருந்து பெறப்படும் அக்ரூட் கொட்டை பலரால் விரும்பி உண்ணப்படுகிறது. இவை 10-40 மீ உயரம் வளரக்கூடியவை. இவை ஐரோப்பா, கிழக்கு சீனா, தென்னிந்தியா, அமெரிக்கா, கனடா, மெக்சிக்கோ ஆகிய இடங்களில் பெரிதும் பயிரிடப்படுகிறது.

[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்ரூட்&oldid=3752150" இருந்து மீள்விக்கப்பட்டது