உள்ளடக்கத்துக்குச் செல்

அக்கினிமித்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்கினிமித்திரன்
சுங்கப் பேரரசு
சுங்க ஆணின் சிற்பம், கி மு 2-1ஆம் நூற்றாண்டு
ஆட்சிகி மு 149 – 141
முன்னிருந்தவர்புஷ்யமித்திர சுங்கன்
பின்வந்தவர்வசுச்செயஸ்தா
வாரிசு(கள்)
  • வசுச்செயஸ்தா
தந்தைபுஷ்யமித்திர சுங்கன்
தாய்தேவமாலா

அக்கினிமித்திரன் (Agnimitra) (சமக்கிருதம்: अग्निमित्रः) (ஆட்சிக் காலம் கி மு 149 - 141), மௌரியப் பேரரசை வீழ்த்திய புஷ்யமித்திர சுங்கன் நிறுவிய சுங்கப் பேரரசின் இரண்டாம் மன்னர் ஆவார். அக்கினிமித்திரன் கி மு 149-இல் சுங்கப் பேரரசின் மன்னரானார். வாயு புராணம் மற்றும் பிரம்மாண்ட புராணங்கள் அக்கினிமித்திரன் எட்டு ஆண்டுகள் ஆட்சி புரிந்தான் எனக் கூறுகிறது.[1]

வாரிசுகள்

[தொகு]

கி மு 141-இல் அக்னிமித்திரனின் ஆட்சி முடிவுற்ற போது, அக்கினிமித்திரனின் மகன் வசுச்செயஸ்தா என்பவர் ஆட்சிக்கு வந்ததாக மச்ச புராணமும், சுச்ஜெயஸ்தா என்பவர் ஆட்சிக்கு வந்ததாக வாயு புராணம், பிரம்மாண்ட புராணம், விஷ்ணு புராணம் மற்றும் பாகவத புராணங்கள் குறிப்பிடுகிறது[1]

முன்னர் சுங்கப் பேரரசு
கி மு 149–141
பின்னர்
வசுச்செயஸ்தா

மேலும் படிக்க

[தொகு]
  • Indigenous States of Northern India (Circa 200 BC to 320 AD) by Bela Lahiri, University of Calcutta,1974.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Lahiri, Bela (1974). Indigenous States of Northern India (Circa 200 B.C. to 320 A.D.) Calcutta: University of Calcutta, pp.47-50

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கினிமித்திரன்&oldid=3745768" இலிருந்து மீள்விக்கப்பட்டது