அகரா ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அகரா ஏரி
அகரா கெரே
Agara lake.jpg
அமைவிடம்பெங்களூர் நகரின் தென்கிழக்கில் அமைந்துள்ளது
ஆள்கூறுகள்12°55′16″N 77°38′28″E / 12.921°N 77.641°E / 12.921; 77.641
வடிநிலப் பரப்புஆம்
Surface area0.24 km2 (0.093 sq mi)
கரை நீளம்12.1 km (1.3 mi)
Settlementsபெங்களூர்
1 கரை நீளம் நன்கு வரையறுக்கப்பட்ட அளவல்ல.

அகரா ஏரி (Agara lake)  ஒரு 98-ஏக்கர் பரப்பளவுள்ள அகரா, பெங்களூர் பகுதியில் அமைந்துள்ள இயற்கையான ஏரியாகும். ஏரியின் ஒரு முனையில் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. ஏரியை மெதுவோட்டத்திற்கான வழித்தடப்பாதை ஒன்று சுற்றிச் சூழ்ந்துள்ளது. துார்வாரும் பணியானது உபரி நீரை வெளியேற்றும் பொருட்டும், வண்டல் மண்படிவுகளை நீக்கவும் மேற்கொள்ளப்பட்டது. ஆகத்து 2017இல் இந்த ஏரி தன் முழுக்கொள்ளவை எட்டியது. பலவகையான கூழைக்கடா போன்ற நீர்ப்பறவைகள் மற்றும் ஊர்வன, எலி பிடிக்கும் பாம்புகள் போன்றவை காணப்படுகின்றன.  இந்த ஏரியில் (படகுச்சவாரி, குரங்கு குதி) ஆகிய நிகழ்வுகள் நிகழ்கின்றன. [1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகரா_ஏரி&oldid=2661864" இருந்து மீள்விக்கப்பட்டது