அகரா, பெங்களூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அகரா
Agara
துணைநகரம்
அகராவிலுள்ள பூரி சகநாதர் ஆலயமும் அனுமன் சிலையும்
அகராவிலுள்ள பூரி சகநாதர் ஆலயமும் அனுமன் சிலையும்
அகரா Agara is located in Bengaluru
அகரா Agara
அகரா
Agara
ஆள்கூறுகள்: 12°55′28″N 77°38′59″E / 12.92444°N 77.64972°E / 12.92444; 77.64972ஆள்கூறுகள்: 12°55′28″N 77°38′59″E / 12.92444°N 77.64972°E / 12.92444; 77.64972
நாடுஇந்தியா
மாநிலம்கர்நாடகா
மாவட்டம்பெங்களூர் நகரம்
பெருநகரம்பெங்களூரு
தாலுகாதென் பெங்களுரு
அரசு
 • Bodyகிராமப் பஞ்சாயத்து
மொழிகள்
 • அலுவல் மொழிகள்கன்னடம்
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
அ.கு.எண்560102
தொலைபேசி குறியீடு91-80
வாகனப் பதிவுகே.ஏ 01
அருகாமை நகரம்பெங்களூரு
நாடாளுமன்றத் தொகுதிபெங்களூரு தெற்கு
சட்டமன்ற தொகுதிபொம்மனகல்லி
உள்ளாட்சி அமைப்புகிராமப் பஞ்சாயத்து

அகரா (Agara) என்பது இந்தியாவின் தென் மாநிலமான கர்நாடகாவிலுள்ள ஒரு பஞ்சாயத்து கிராமமாகும் [1][2][3]. இது கர்நாடகாவின் பெங்களூர் மாவட்டத்தில் தெற்கு பெங்களுர் தாலுகாவில் அமைந்துள்ளது. வெளிச்சுற்று சாலையில் கோரம்மங்கலம் மற்றும் ஓசூர் சார்சாபுர் மனைப்பிரிவு ஆகியவற்றுக்கு அருகே உள்ளது. அகரா பேருந்து நிறுத்தம் வால்டூர் அனைத்துலக தொழில்நுட்ப பூங்காவை கோரமங்கலம் மற்றும் பிற பகுதிகளுடன் இணைக்கிறது. அகரா அதன் ஒரியன் கோவில், அகாரா ஏரி, அய்யப்பன் கோயில் மற்றும் அனுமான் கோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகளால் அகரா பார்க்கப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 2001 Census Village code= 2061100, "Census of India : List of Villages Alphabetical Order - Karnataka - A". Registrar General & Census Commissioner, India. பார்த்த நாள் 2008-12-18.
  2. "Reports of National Panchayat Directory: List of Census Villages mapped for: Agara Gram Panchayat,Bangalore South, Bengaluru Urban, Karnataka". Ministry of Panchayati Raj, Government of India. மூல முகவரியிலிருந்து 2013-02-12 அன்று பரணிடப்பட்டது.
  3. "Yahoo! maps India :". மூல முகவரியிலிருந்து 2008-12-18 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-04-17. Agara (Bangalore South), Bangalore, Karnataka
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகரா,_பெங்களூர்&oldid=2852222" இருந்து மீள்விக்கப்பட்டது