அகபோரி அமினோ அமில வினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கரிம வேதியியலில் அக்கபோரி அமினோ அமில வினைகள் (Akabori amino acid reaction) பல காணப்படுகின்றன. இவ்வினைகள் சப்பானிய வேதியியலாளர் சிரோ அக்கபோரி (1900-1992) என்பவரின் பெயராலேயே அழைக்கப்படுகிறது.

முதல் வினையில் ஆக்சிசனேற்ற சர்க்கரையுடன் ஒர் α-அமினோ அமிலத்தைச் சேர்த்து சூடாக்குவதால் α-அமினோ அமிலம் ஆக்சிசனேற்றமடைகிறது.

Akabori.png

இரண்டாவது வினையில், ஓர் α-அமினோ அமிலம் மற்றும் எசுத்தர்கள் சோடிய இரசக்கலவை மற்றும் எத்தனால் கலந்த ஐதரோ குளோரிக் அமிலக் கலவையால் α-அமினோ ஆல்டிகைடாக ஒடுக்கப்படுகிறது.

Akabori2.png

உசாத்துணைகள்[தொகு]

  1. S. Akabori (1931). J. Chem. Soc. Japan 52: 606. 
  2. S. Akabori (1933). "Oxydativer Abbau von α-Amino-säuren durch Zucker1)". Chemische Berichte 66 (2): 143. doi:10.1002/cber.19330660213. 
  3. S. Akabori (1933). "Synthese von Imidazol-Derivaten aus α-Amino-säuren, I, Mitteil.: Eine neue Synthese von Desamino-histidin und ein Beitrag zur Kenntnis der Konstitution des Ergothioneins". Chemische Berichte 66 (2): 151. doi:10.1002/cber.19330660214. 
  4. S. Akabori (1943). J. Chem. Soc. Japan 64: 608. 
  5. E. Takagi, et al. (1951). J. Pharm. Soc. Japan 71: 648. 
  6. E. Takagi, et al. (1952). J. Pharm. Soc. Japan 72: 812. 
  7. A. Lawson, H.V. Motley (1955). "2-Mercaptoglyoxalines. Part IX. The preparation of 1 : 5-disubstituted 2-mercaptoglyoxalines from α-amino-acids". J. Chem. Soc.: 1695. doi:10.1039/jr9550001695. 
  8. A. Lawson (1956). "63. The reaction of cyanamide with α-amino-acetals and α-amino-aldehydes". J. Chem. Soc.: 307. doi:10.1039/jr9560000307. 
  9. Akabori Amino Acid Reactions