ஃபலூடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பழங்கள், கொட்டைகள் மற்றும் ஐஸ் கிரீம் முதலியவற்றைப் பயன்படுத்திய ஃபலூடாவின் வகை

ஃபலூடா (ஆங்: Falooda, Faluda, Faloodah),  இந்திய துணைக்கண்டத்தின் பிரபலமான இனிப்பு குளிர்பானமாகும். பாரம்பரியமாக இது  ரோஸ் சிரப், சேமியா, திருநீற்றுப்பச்சை (sabza/takmaria) விதைகள் மற்றும்  ஜெல்லி துண்டுகளுடன் பால் கலந்து செய்யப்படுகிறது, இதன் மேலே  ஒரு கரண்டி ஐஸ் கிரீம் வைக்கப்படுகிறது.[1] பலூடா செய்யத்தேவைப்படும் சேமியா ஆனது கோதுமை,[2] கிழங்குவகை, சோளமாவு, அல்லது ஜவ்வரிசியிலிருந்து தயாரிக்கப்படுகிறது.[3]

வகைகள்[தொகு]

  • மலேசியா மற்றும் iசிங்கப்பூரிலும் கிடைக்கும் இதே மாதிரியான குளிர்பானத்திற்கு பண்டூங் என்று பெயர்.
  • இதேமாதிரியா கிழக்கு ஆசியாவில் கிடைக்கும் பானத்திற்கு குமிழி தேநீர் என்று பெயர்.

சான்றுகள்[தொகு]

  1. "Falooda Recipe". பார்க்கப்பட்ட நாள் 3 January 2017.
  2. "Falooda". Archived from the original on 25 January 2015. பார்க்கப்பட்ட நாள் 26 January 2015.
  3. "Falooda Sev Recipe". பார்க்கப்பட்ட நாள் 3 January 2017.

வெளிப்புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபலூடா&oldid=3792036" இலிருந்து மீள்விக்கப்பட்டது