இழைய அழுகல்
Appearance
இழைய அழுகல் | |
---|---|
Dry gangrene of the 1st to 4th toes of the right foot in a man with diabetes. | |
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | அறுவைச் சிகிச்சை |
ஐ.சி.டி.-10 | R02., I70.2, E10.2, I73.9 |
ஐ.சி.டி.-9 | 040.0, 785.4 |
நோய்களின் தரவுத்தளம் | 19273 |
பேசியண்ட் ஐ.இ | இழைய அழுகல் |
ம.பா.த | D005734 |
இழைய அழுகல் (Gangrene) என்பது இழையநசிவு மூலம் அதிகளவிலான உடல் இழையங்கள் இறப்புக்குள்ளாகும்போது, இறப்பு ஏற்படக்கூடிய அளவிற்கு, உடல் பகுதியானது தீவிரமாக பாதிக்கப்படும் நிலையாகும்.[1][2] ஏதாவது உடல் காயங்கள் ஏற்பட்டதனாலோ, அல்லது தொற்றுநோய்களின் தாக்கத்தினாலோ, அல்லது குறிப்பிடக்கூடிய ஒரு நாட்பட்ட நோய்த் தாக்கத்தினால், குருதிச் சுற்றோட்டத்தில் பாதிப்பு ஏற்படும்போதோ இத்தகைய இழைய அழுகல் ஏற்படலாம்[2]. இழையங்களுக்கான குருதி வழங்கலில் ஏற்படும் தடையும், அதனால் உயிரணுக்களில் ஏற்படும் தொடர் இறப்புமே, இழைய அழுகலுக்கான முதன்மையான காரணியாக அறியப்படுகின்றது.[3] நீரிழிவு நோய், நீண்ட கால புகைத்தல் போன்ற நிலைகள் இவ்வகை இழைய அழுகலை அதிகரிக்கவல்ல சூழ் இடர் காரணிகளாக உள்ளன.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Porth, Carol (2007). Essentials of pathophysiology. Lippincott Williams & Wilkins. p. 41. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780781770873. பார்க்கப்பட்ட நாள் 2010-06-15.
- ↑ 2.0 2.1 2.2 "Gangrene – Introduction". NHS Health A–Z. NHS. பார்க்கப்பட்ட நாள் 2010-06-15.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ 3.0 3.1 "Gangrene – Causes". NHS Health A–Z. National Health Service (England). பார்க்கப்பட்ட நாள் 2010-06-15.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help)