பெண்ணின் வாழ்க்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெண்ணின் வாழ்க்கை
இயக்கம்கே. விஜயன்
தயாரிப்புபி. மதுசூதனராவ்
அன்னபூரனா பிக்சர்ஸ்
இசைஜி. கே. வெங்கடேஷ்
நடிப்புசுதாகர்
ரதி
அருணா
வெளியீடுமே 1, 1981
நீளம்3991 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பெண்ணின் வாழ்க்கை 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுதாகர், ரதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெண்ணின்_வாழ்க்கை&oldid=2122877" இலிருந்து மீள்விக்கப்பட்டது