புத்தி குந்தேரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புத்தி குந்தேரன்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலது கை மிதவேகப் பந்து வீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது முதது
ஆட்டங்கள் 18 129
ஓட்டங்கள் 981 5,708
மட்டையாட்ட சராசரி 32.70 28.97
100கள்/50கள் 2/3 12/19
அதியுயர் ஓட்டம் 192 205
வீசிய பந்துகள் 24 219
வீழ்த்தல்கள் 0 3
பந்துவீச்சு சராசரி 0 53.33
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 0
சிறந்த பந்துவீச்சு - 2/15
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
23/7 176/85
மூலம்: [1]

புத்தி குந்தேரன் (Budhi Kunderan, பிறப்பு: அக்டோபர் 2. 1939, இறப்பு: சூன் 23 2006) இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் 18 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 129 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புத்தி_குந்தேரன்&oldid=3718950" இலிருந்து மீள்விக்கப்பட்டது