உள்ளடக்கத்துக்குச் செல்

சாம்பல்நிற வாலாட்டிக் குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாம்பல்நிற வாலாட்டிக் குருவி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Passeriformes
குடும்பம்:
பேரினம்:
இனம்:
M. cinerea
இருசொற் பெயரீடு
Motacilla cinerea
Tunstall, 1771
வேறு பெயர்கள்

Motacilla melanope
Calobates melanope

சாம்பல்நிற வாலாட்டிக்குருவி (Grey Wagtail, Motacilla cinerea) வாலாட்டிகள் இனத்தைச் சேர்ந்த சிறு பறவை ஆகும். ஒட்டு மொத்தமாக இக்குருவியின் நீலம் 18 முதல் 19 செ.மீ வரை இருக்கும். இதன் தோற்றம் மஞ்சள் நிற வாலாட்டியைப் போன்று இருப்பினும் இப்பறவையின் கழுத்தும் புழைப்பகுதியுமே மஞ்சள் நிறத்தில் இருக்கும். இப்பறவைகள் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பாவில் பரவலாகக் காணப்படுகின்றன. சேற்று நிலங்களில் நடந்து செல்லும் இவை அங்குள்ள பூச்சிகளைப் பிடித்து உண்கின்றன.

ஏப்ரல் முதல் ஜூலை வரை இவற்றின் இனப்பெருக்க காலம். வேகமாக ஓடும் ஆற்றின் ஓடைகளின் அருகே இவை கூடு கட்டியிருக்கும். 3 முதல் 6 முட்டைகள் வரை இடும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Motacilla cinerea". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008.

வெளி இணைப்புகள்

[தொகு]