உள்ளடக்கத்துக்குச் செல்

மில்லியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
← 999999 1000000 1000001 →
முதலெண்9814072356
ஒரு மில்லியன்
வரிசை9814072356ஆவது
ஒரு மில்லியனாவது
ரோமன்M
இரும எண்111101000010010000002
முன்ம எண்12122102020013
நான்ம எண்33100210004
ஐம்ம எண்2240000005
அறும எண்332333446
எண்ணெண்36411008
பன்னிருமம்40285412
பதினறுமம்F424016
இருபதின்மம்6500020
36ம்ம எண்LFLS36
1 முதல் 1 மில்லியன் வரை பத்து அதிகாரங்களை காட்சிப்படுத்துதல்

மேற்கத்திய எண்முறையில் மில்லியன் என்பது ஆயிரம் ஆயிரத்தைக் (1000 X 1000) குறிக்கும். இந்திய எண்முறைப்படி 10 இலட்சம் ஒரு மில்லியனுக்குச் சமமானது. ஓரளவு பெரிய கணியங்களின் அளவீடுகள் மில்லியன் கணக்கிலேயே குறிப்பிடப்படுகின்றன. SI அளவை முறையில் மெகா என்னும் முன்னடைவு மில்லியனைக் குறிக்கப் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு மில்லியன் வாட்டுகள் ஒரு மெகா வாட்டுகள் (Mega Watts) என்றும், ஒரு மில்லியன் பிக்சல்கள் மெகா பிக்சல்கள் (Mega Pixels) என்றும் அழைக்கப்படுகின்றன.

ஒரு மில்லியன் 1,000,000 (10,00,000 இந்திய எண்முறைப்படி)என எழுதப்படுகிறது. அறிவியல் முறையில் எழுதும்போது, ஒரு மில்லியன் 106 என எழுதப்படும். இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட எண்களை மேல்வாய் எண்கள் என்றும், ஒன்றுக்கும் குறைவாக உள்ள அரை, கால், அரைக்கால், வீசம் போன்ற பிள்வ எண்களைக் (பின்ன எண்களைக்), கீழ்வாய் எண்கள் என்றும் கூறுவர்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "million". Dictionary.com Unabridged. Random House, Inc. பார்க்கப்பட்ட நாள் 4 October 2010.
  2. "m". Oxford Dictionaries. Oxford University Press. Archived from the original on July 6, 2012. பார்க்கப்பட்ட நாள் 2015-06-30.
  3. "figures". The Economist Style Guide (11th ed.). The Economist. 2015. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781782830917.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மில்லியன்&oldid=4101880" இலிருந்து மீள்விக்கப்பட்டது