சாலிய அகங்கம

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாலிய அகங்கம
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மித வேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 3 1
ஓட்டங்கள் 11 -
மட்டையாட்ட சராசரி 5.50 -
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 11 -
வீசிய பந்துகள் 801 18
வீழ்த்தல்கள் 18 -
பந்துவீச்சு சராசரி 19.33 -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 5/52 -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- -/-
மூலம்: [1], பிப்ரவரி 9 2006

சாலிய அகங்கம (Saliya Ahangama, பிறப்பு: செப்டம்பர் 14, 1959), இலங்கை அணியின் முன்னாள் முன்னணி பந்து வீச்சாளர்களுள் ஒருவர். இவரின் பந்துவீச்சு வலது கை மித வேகப் பந்து வீச்சு ஆகும். இவர் இடதுகை துடுப்பாட்டக்காரராவார். இலங்கை அணிக்கு சர்வதேச துடுப்பாட்ட அந்தஸ்து கிடைத்தபின் இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாலிய_அகங்கம&oldid=2719779" இலிருந்து மீள்விக்கப்பட்டது