சாலிய அகங்கம

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சாலிய அகங்கம
Cricket no pic.png
இலங்கையின் கொடி இலங்கை
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மித வேகப் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 3 1
ஓட்டங்கள் 11 -
துடுப்பாட்ட சராசரி 5.50 -
100கள்/50கள் -/- -/-
அதியுயர் புள்ளி 11 -
பந்துவீச்சுகள் 801 18
விக்கெட்டுகள் 18 -
பந்துவீச்சு சராசரி 19.33 -
5 விக்/இன்னிங்ஸ் 1 -
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு 5/52 -
பிடிகள்/ஸ்டம்புகள் 1/- -/-

பிப்ரவரி 9, 2006 தரவுப்படி மூலம்: [1]

சாலிய அகங்கம (Saliya Ahangama, பிறப்பு: செப்டம்பர் 14, 1959), இலங்கை அணியின் முன்னாள் முன்னணி பந்து வீச்சாளர்களுள் ஒருவர். இவரின் பந்துவீச்சு வலது கை மித வேகப் பந்து வீச்சு ஆகும். இவர் இடதுகை துடுப்பாட்டக்காரராவார். இலங்கை அணிக்கு சர்வதேச துடுப்பாட்ட அந்தஸ்து கிடைத்தபின் இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாலிய_அகங்கம&oldid=2217981" இருந்து மீள்விக்கப்பட்டது