முளா அணை
Appearance
முளா அணை | |
---|---|
அதிகாரபூர்வ பெயர் | முளா அணை |
அமைவிடம் | ரகுரி |
புவியியல் ஆள்கூற்று | 19°19′46″N 74°31′46″E / 19.3293065°N 74.5295548°E |
திறந்தது | 1972 |
உரிமையாளர்(கள்) | மகாராஷ்டிர அரசு, இந்தியா |
அணையும் வழிகாலும் | |
வகை | மண்நிரப்பு புவிஈர்ப்பு |
தடுக்கப்படும் ஆறு | முளா ஆறு |
உயரம் | 48.17 m (158.0 அடி) |
நீளம் | 2,856 m (9,370 அடி) |
கொள் அளவு | 7,594 km3 (1,822 cu mi) |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 608,890 km3 (146,080 cu mi) |
மேற்பரப்பு பகுதி | 53,600 km2 (20,700 sq mi) |
முளா அணை (Mula Dam) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் அகமதுநகர் மாவட்டத்தில் ராஹூரிக்கு அருகில் உள்ள முளா ஆற்றின் மீது மண் நிரப்புதல் மற்றும் புவியீர்ப்பு முறையில் கட்டப்பட்ட அணை ஆகும்.
விவரக்குறிப்புகள்
[தொகு]மிகக் குறைந்த அடித்தளத்திற்கு மேல் அணையின் உயரம் 48.17 m (158.0 அடி) ஆகும். அணையின் நீளம் 2,856 m (9,370 அடி) ஆகும். சுமார் 7,594 km3 (1,822 cu mi) உள்ளடக்கம் கொண்ட இந்த அணையின் மொத்தச் சேமிப்பு திறன் 736,320.00 km3 (176,652.56 cu mi) ஆகும். அணையின் நீர் கொள்ளளவு 26 டிஎம்சி ஆகும்.[1]
நோக்கம்
[தொகு]- நீர்ப்பாசனம்: அகமதுநகர் மாவட்டத்தின் வழியாக நீர் பற்றாக்குறை உள்ள மத்திய கிழக்குப் பகுதிக்கு நீர்ப்பாசனம் செய்யும் அவுரங்காபாத் மாவட்டத்திற்குக் கீழ்நோக்கி பாயும் கால்வாய்கள் உள்ளன. இது மகாத்மா பூலே கிரிசி வித்யா பீடத்திற்கான முக்கிய நீர் ஆதாரமாகவும் உள்ளது.
- குடிநீர்: இது வற்றாத நீர் பற்றாக்குறை உள்ள அகமதுநகர் நகரத்திற்குக் குடிநீர் விநியோகத்தையும் வழங்குகிறது. அணையிலிருந்து அகமதுநகர் நகருக்குக் குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Specifications of large dams in India" (PDF). Archived from the original (PDF) on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2010-10-22.