பகுப்பு பேச்சு:நான்கிணைய சேர்மங்கள்
Appearance
@Kanags:, வணக்கம் பகுப்பு: நான்காம் நிலை சேர்மங்கள் (படிநிலையைக் குறிக்கிறது) என்பதை நான்கிணைய சேர்மங்கள் (சேர்மங்களின் இணைப்பை குறிப்பதால்) என்று மாற்றலாம் என மூர்த்தியும், நானும் இன்று உரையாடினோம். உங்கள் கருத்தினைப் பதிவிடவும். நன்றி.--நந்தகுமார் (பேச்சு) 07:58, 8 ஆகத்து 2023 (UTC)
- @Nan: நான்காம் நிலை அமோனியம் சேர்மங்கள் என்ற சேய்ப்பகுப்பை மூர்த்தியே உருவாக்கினார். எனவே இரண்டையும் நான்கிணைய சேர்மங்கள் என மாற்றுவதில் எனக்கு உடன்பாடே.--Kanags \உரையாடுக 09:10, 8 ஆகத்து 2023 (UTC)
- விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 09:24, 8 ஆகத்து 2023 (UTC)