பேச்சு:நிணநீர் பைலேரியாசிசு
Appearance
நிணநீர் பைலேரியாசிசு தலைப்பினை மாற்றுக[தொகு]
Elephantiasis எனும் தொடர்புடைய தொகுப்பினை யானைக்கால் நோய் எனத் தமிழாக்கம் செய்ய இடமளிக்கும் வகையில் இதனை நோய் ஏற்படுத்தும் காரணியின் அடிப்படையில் நிணநீர் பைலேரியாசிசு என மாற்ற வேண்டலாகிறது. சத்திரத்தான் (பேச்சு) 01:57, 22 பெப்ரவரி 2023 (UTC)