இல. ஆறுமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இல. ஆறுமுகம் (L. Arumugam)(பிறப்பு 20 ஏப்ரல் 1938) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் விழுப்புரம் மாவட்டம் கருவேப்பிலைப்பாளையம் பகுதியினைச் சேர்ந்தவர். இவர் திருநாவலூர் ராமன் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியினை முடித்துள்ளார். ஆறுமுகம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் ஆவார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு 1977ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் திருநாவலூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து அதிமுக சார்பில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
1977 திருநாவலூர் அதிமுக 24,087 34.96[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Written at Madras. தமிழ்நாடு சட்ட மன்றப் பேரவை ”யார் எவர்”. 01.09.1977: Tamil Nadu Legislative Assembly Department. 1977. p. 57. {{cite book}}: Cite has empty unknown parameter: |1= (help); More than one of |pages=, |at=, and |page= specified (help); Unknown parameter |trans_title= ignored (help)CS1 maint: location (link)
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. பார்க்கப்பட்ட நாள் 19 April 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இல._ஆறுமுகம்&oldid=3486092" இலிருந்து மீள்விக்கப்பட்டது